தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் இந்து கோயில்
கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் இந்து கோயில் முதலிடத்தை பிடித்துள்ளது!!! உலகின் மிகப்பெரிய சுற்றுலா தலங்கள் மற்றும் அதிகமானோர் பார்வையிட விரும்பும் இடத்திற்கான மக்களின் முதல் தெரிவாக உள்ளது கம்போடியாவின் அங்கோர்வாட் இந்து கோயில். உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய…
Continue reading