நமஸ்காரம் செய்வது மிகவும் புனிதமான செயலாகும்
அதற்கும் விதிமுறைகள் வகுத்துச் சென்ற நம் முன்னோர்களைப் போற்றி வணங்குவோம் ! முதலில் ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் பற்றிக் காண்போம்.அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்யக் கூடியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.உடல் முழுவதும் முதலில் பூமியில் படும்படி பொருத்தி, (1) வலது கையை முதலில்…
Continue reading