Press ESC to close

அபிஷேகங்கள்… அற்புதப் பலன்கள்

மகாவிஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால், மகாதேவன் அபிஷேகப் பிரியர் ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமானை வணங்கிப் பிரார்த்தித்தால், ஒவ்வொரு பலாபலன்களைத் தந்தருள்வார்

சக்திவாய்ந்த காயத்ரி மந்திரங்கள்

காயத்ரி மந்திரத்தில் பல முக்கியத்துவங்கள் அடங்கியுள்ளது. சரியான முறையில் உச்சரிக்கும் போது காயத்ரி மந்திரத்தின் சக்தியை உங்களாலேயே உணர முடியும்.

ஓம் என்னும் திருமந்திரம்

ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள்
உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே!
ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது
இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று
சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே,
விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம்
அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.